“Tamil: மிகுதி ஆசை அதிக நஷ்டம்.” “English Translation: The greater the inordinate desire, the greater the loss.”, — Tamil Related Mantras “Tamil: உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.” English Translation: All who have taken a body have taken an alms-dish., “Tamil: படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.” “English Translation: One to fight, and one to give.”, “Tamil: எறும்பு கடிக்கப் பொறுக்காதா?” English Translation: Canst thou not bear the bite of an ant?,