“Tamil: படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.” “English Translation: One to fight, and one to give.”, — Tamil Related Mantras “Tamil: தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்” English Translation: Pot-bellied and needle-throated., “Tamil: படை கெட்டு ஓடுகையில் நரை மயிர் பிடுங்குகிறதா? .” “English Translation: When an army is routed, are grey hairs pulled out?”, “Tamil: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?” English Translation: Why sing eléla when plucking up greens?,