“Tamil: மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.” “English Translation: Both, excess and want, lead to disease.”, — Tamil Related Mantras “Tamil: மனது அறியாப் பொய் உண்டா?” English Translation: Can a mind be ignorant of its own falsehood?, “Tamil: நீர் உள்ள மட்டும் மீன்குஞ்சு துள்ளும்.” English Translation: The young fish will sport as long as the water lasts., “Tamil: வேனிற் காலத்திற்கு விசிறி ஆன காலத்திற்கு ஆச்சாவும் தேக்கும்.” “English Translation: In the hot season a fan is useful, in prosperous times acha-ebony-and teak wood.”,