“Tamil: மனது அறியாப் பொய் உண்டா?” English Translation: Can a mind be ignorant of its own falsehood?, — Tamil Related Mantras “Tamil: நகத்தாலே கிள்ளுவதைக் கோடரிகொண்டு வெட்டுகிறதா?” English Translation: Do you use a hatchet when the nails would suffice?, “Tamil: கலத்திலே சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல.” English Translation: Like holding the hand after putting rice on the plate., “Tamil: கப்பல் ஓடிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமோ?” English Translation: Can a debt incurred on account of a sea-faring life be discharged by spinning?,