“Tamil: அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி.” English Translation: Know a loving friend in adversity., — Tamil Related Mantras “Tamil: அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது.” “English Translation: Chastity forfeited for half a cash, cannot be recovered though one should give thousands of gold.”, “Tamil: ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப் பதுங்குகிறான்.” English Translation: The shepherd is trembling aloft fearing the sheep may bite him., “Tamil: கள்ளி பெருத்து என்ன? காய் உண்டா நிழல் உண்டா?” English Translation: What if the kalli grow large? Has it any fruit or any shade?,