“Tamil: முடவன் சந்தைக்குப் போனாற்போல.” English Translation: Like a lame man going to market., — Tamil Related Mantras “Tamil: ஒரு நாட் கூத்துக்குத் தலையைச் சிரைத்ததுபோல்.” English Translation: Like shaving the head for a single day’s dance., “Tamil: இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.” English Translation: Such a blow would kill any dog., “Tamil: கறுத்தது எல்லாம் தண்ணீர் வெளுத்தது எல்லாம் பால் என்கிறான்.” “English Translation: Whatever is black he calls water, and whatever is white he calls milk.”,