“Tamil: முட்டி ஊட்டின கன்று முதர்க் கன்று.” English Translation: A calf that drains the udder is almost weaned., — Tamil Related Mantras “Tamil: வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக் காலின்மேல் போட்டுக்கொள்வானேன்?” English Translation: Why should a man meddle with a hatchet lying in the road and cut his foot?, “Tamil: “நிந்தனை சொல்லேல், நீதி கைப்பிடி.”“,”English Translation: Speak no reproachful words, do justice.”, “Tamil: வௌவாலோ சிறிது அதன் அடியோ வலிது.” “English Translation: Small as the bat is, its stroke is powerful.”,