“Tamil: முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.” “English Translation: A stubborn wife, a mat rolled up.”, — Tamil Related Mantras “Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?” English Translation: What has a dog to do in a smith’s shop?, “Tamil: காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.” English Translation: Moonlight in the jungle and rain in the plains., “Tamil: பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.” English Translation: The mouth accustomed to lies will be deprived of food.,