“Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?” English Translation: What has a dog to do in a smith’s shop?, — Tamil Related Mantras “Tamil: தன்னை அறிந்து பின்னைப் பேசு.” English Translation: Know yourself before you begin to speak of others., “Tamil: துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.” English Translation: Like tying a silk tassel to a broomstick., “Tamil: இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.” English Translation: The child of the dead is the ward of the living.,