“Tamil: மெத்தப் படித்தவருக்கு சோறு வெல்லம்.” English Translation: To the profoundly learned rice is sugar., — Tamil Related Mantras “Tamil: கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.” English Translation: Be not deceived by hearsay reports., “Tamil: பொய் உடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே.” “English Translation: The falsehood of a liar by reason of its force, may appear like truth, may appear like truth.”, “Tamil: ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?” English Translation: Are there two punishments for one head?,