“Tamil: மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.” English Translation: He who praises the cowherd., — Tamil Related Mantras “Tamil: பங்காளியும் பனங்காயும் பதம்பார்த்து வெட்டவேண்டும்.” English Translation: Observe the proper time for cutting a partner and palmyrah fruit., “Tamil: “ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.”“,”English Translation: If the cook be weary, the hearth will be useless; if she who pounds the rice be weary the mortar will be useless.”, “Tamil: முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.” “English Translation: Already weak, and withal pregnant.”,