“Tamil: முதலே துர்ப்பலை அதிலே கர்ப்பிணி.” “English Translation: Already weak, and withal pregnant.”, — Tamil Related Mantras “Tamil: நீரிற் குமிழி சரீரம்.” English Translation: The body is a bubble on water., “Tamil: எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.” “English Translation: Ploughing seven times for sesamum seed, once for gram.”, “Tamil: சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்” English Translation: It will vanish as the dew before the sun.,