“Tamil: மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.” English Translation: Those who plough late will cry for want of food., — Tamil Related Mantras “Tamil: கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சமும் போகாது.” English Translation: The ill odour of the karráli and the bad smell emitted from brass will not leave them., “Tamil: உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.” English Translation: Moderation in food becomes women., “Tamil: விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.” “English Translation: One may escape a thunderbolt, but he cannot escape the effects of an evil eye.”,