“Tamil: உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.” English Translation: Moderation in food becomes women., — Tamil Related Mantras “Tamil: அடியற்ற மரம்போலே.” English Translation: As a tree without root., “Tamil: தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.” “English Translation: The belly that has taken in water, and the aperture in the ear that has received a circlet of ola, are alike-each enlarges as pressed.”, “Tamil: இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய்ச் சிரைப்பான்.” “English Translation: If he who is being shaved sits properly, the barber will shave well.”,