“Tamil: மொட்டைத் தலையில் பேன் சேருமா?” English Translation: Will lice attach themselves to a bald head?, — Tamil Related Mantras “Tamil: சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.” English Translation: The ocean is but knee-deep to him who is dying., “Tamil: வெறிகாரன் குடியை விடான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.” “English Translation: A drunkard will not forsake drinking, a fool is not afraid of evil deeds.”, “Tamil: ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்.” English Translation: All poets may be found at the entrance of the ploughman’s house.,