“Tamil: சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.” English Translation: The ocean is but knee-deep to him who is dying., — Tamil Related Mantras “Tamil: துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.” English Translation: Like singing Dévaram in a Muhammadan street., “Tamil: மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.” “English Translation: If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.”, “Tamil: உத்தியோகம் புருஷ லஷணம்.” English Translation: Exertion is a manly quality.,