“Tamil: மொட்டைத் தலையிற் பேன்போல.” English Translation: Like a louse on a bald head., — Tamil Related Mantras “Tamil: பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.” English Translation: I have become like a crow on the top of a mast., “Tamil: “பன்றிபட்டால் அவனோடே, காட்டானை பட்டால் பங்கு.”“,”English Translation: If a hog be shot he takes the whole, if an elephant be shot I shall have a share.”, “Tamil: “அன்பற்ற மாமியாருக்கு கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம்.”“,English Translation: The touch whether of the foot or the hand is an offence to one’s unkind mother-in-law.,