“Tamil: மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.” “English Translation: Lust continues thirty days, desire sixty days.”, — Tamil Related Mantras “Tamil: வச்சநாபியிலே புழுத்த புழு.” English Translation: A worm produced in poison., “Tamil: அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண் ஆயிற்று.” English Translation: Knowingly and unknowingly I have been ruined; scratching has caused sores., “Tamil: சருக்கரையும் மணலும் சரியா?” English Translation: Are sugar and sand alike?,