“Tamil: மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன்?” English Translation: Why conceal the vessel when going for buttermilk?, — Tamil Related Mantras “Tamil: உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.” “English Translation: It is said that when he urged his dog to seize, it replied, you do so.”, “Tamil: நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?” “English Translation: Is there a soul that Yama knows not, is there a tank unknown to the crane?”, “Tamil: அன்புள்ள குணம் அலையில்லா நதி.” English Translation: A loving disposition is a river without a ripple.,