“Tamil: அன்புள்ள குணம் அலையில்லா நதி.” English Translation: A loving disposition is a river without a ripple., — Tamil Related Mantras “Tamil: உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.” English Translation: Cattle unfit for the plough are kept outside., “Tamil: பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.” “English Translation: When I ask him whether he is mad or a mendicant, he says, it is just following.”, “Tamil: “வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.”“,”English Translation: A boaster will be ruined, he who talks as a hero will fall.”,