“Tamil: யானைமுன்னே முயல் முக்கினதுபோல.” English Translation: As a hare strained itself before an elephant., — Tamil Related Mantras “Tamil: வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற்போல.” English Translation: Like refusing to accept a thing when requested again and again., “Tamil: வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.” English Translation: A curry with vendayam in it needs not be questioned., “Tamil: “மச்சானைப் பார்க்க உறவும் இல்லை, மயிரைப் பார்க்க கறுப்பும் இல்லை.”“,”English Translation: No friendship superior to that of a cousin, nothing blacker than hair.The word மச்சான் is used for a brother-in-law, and also for a maternal uncle’s son.”,