“Tamil: வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.” English Translation: The lies of a paramour reach as far as the door., — Tamil Related Mantras “Tamil: சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.” English Translation: Learn the future by looking at things past., “Tamil: தம்பி பேச்சைத் தண்ணீரிலே எழுதவேண்டும்.” English Translation: The sayings of the young man must be written on water., “Tamil: வெறும் புளி தின்றால் பற் கூசும்.” “English Translation: Tamarinds if eaten alone, will set the teeth on edge.”,