“Tamil: வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.” English Translation: Even milk given by the deceitful becomes poison., — Tamil Related Mantras “Tamil: பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.” “English Translation: The basket is torn, but the rim is strong.”, “Tamil: படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்கவேண்டும்.” “English Translation: Whatever hardships he may have to endure, he must have the rank to which he is entitled.”, “Tamil: “கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக்கொண்டு திரிவான், பூசனிக்காய் போகிற இடம் தெரியாது.”“,”English Translation: He walks about with a staff in a place that will admit a mustard seed, and yet he is ignorant of the place where a pumpkin might easily pass.”,