“Tamil: அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு.” “English Translation: When food or grain is scarce, all is scarce.”, — Tamil Related Mantras “Tamil: “ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”“,”English Translation: Solitude is preferable to disagreeable society, an unpleasant expression may be felt as a reproach.”, “Tamil: இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?” English Translation: Can an affair be effected by one that could not be accomplished by two?, “Tamil: தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்டதுபோல.” English Translation: As one asked for fire to light his cigar when his beard was on fire.,