“Tamil: வணங்கின வில் தீங்கை விளைக்கும்.” English Translation: A bent bow will do mischief., — Tamil Related Mantras “Tamil: ஆனைக்குத் தேரை ஊணா ?” English Translation: Are toads fit for elephant’s food?, “Tamil: கண்ணினால் எண்ணுவான்.” English Translation: He can count with his eyes—at sight., “Tamil: குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.” English Translation: Like snatching away the staff of the blind.,