“Tamil: வணங்கின முள் தைக்காது.” English Translation: A pliant thorn will not penetrate., — Tamil Related Mantras “Tamil: முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?” “English Translation: If the face be ugly, what can the mirror do?”, “Tamil: பிள்ளைவரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததுபோல.” “English Translation: Like losing her husband, when she went to ask the gift of offspring.”, “Tamil: ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.” “English Translation: Though I cling to him, he repels me.”,