“Tamil: முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?” “English Translation: If the face be ugly, what can the mirror do?”, — Tamil Related Mantras “Tamil: மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.” “English Translation: Lust continues thirty days, desire sixty days.”, “Tamil: “அரி அரி என்றால், ராமா ராமா என்கிறான்.”“,”English Translation: If I say Ari, Ari, he cries Rama, Rama.”, “Tamil: ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.” English Translation: The sin which affected us is already removed.,