“Tamil: வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான்.” English Translation: He sings an unmelodious tune., — Tamil Related Mantras “Tamil: கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப் புத்தி.” English Translation: Even the child of a thief is characterized by thievish propensites., “Tamil: தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.” English Translation: He mounts on the head by reason of continued indulgence., “Tamil: மானம் அழியில் உயிர் காவலா?” “English Translation: When honour is perishing, is life worth preservation?”,