“Tamil: வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.” English Translation: A change of garments in the hands of the washerman., — Tamil Related Mantras “Tamil: மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?” English Translation: Are you about to behead one upon whom you have forced mango fruit?, “Tamil: சோம்பல் இல்லாத் தொழில் சோதனை இல்லாத் துணை.” English Translation: Untiring service is reliable help., “Tamil: அன்பற்ற மாமியாருக்கு கும்பிடும் குற்றந்தான்.” English Translation: Even obeisance is an offence to an unloving mother-in-law.,