“Tamil: “வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?”“,”English Translation: Which is more important, dress or food?”, — Tamil Related Mantras “Tamil: உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.” English Translation: Every thing from salt to camphor is required.Said of things domestic and sacred., “Tamil: வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.” English Translation: A Kallála family in a Vellála house., “Tamil: கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.” English Translation: Labouring in menial offices she has not leisure to put up her tresses.,