“Tamil: வந்தவர் எல்லாம் சந்தையில் குடியா?” English Translation: Do all that come to market reside there?, — Tamil Related Mantras “Tamil: ஆதாயமில்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?” English Translation: Will a chetty dam up a river and drain out its waters for nothing?, “Tamil: நாய் கொண்டுபோன பானையை ஆர் கொண்டுபோனால் என்ன?” English Translation: What matters it who takes away the vessel that the dog had carried off?, “Tamil: மிடி இதயங்கொள் மீளாக் கதி தொடர்.” “English Translation: Be humble, and seek unfailing bliss.”,