“Tamil: வயிறு நிரம்பினால் பானை மூடாள்.” English Translation: She will not cover the rice-pot if her belly is full., — Tamil Related Mantras “Tamil: ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் காணவும்படும்.” “English Translation: A boat may be sesen in a cart, and a cart in a boat.”, “Tamil: மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.” English Translation: Although willing he will lack means., “Tamil: அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.” “English Translation: A king, fire. and snake are alike.”,