“Tamil: மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.” English Translation: Although willing he will lack means., — Tamil Related Mantras “Tamil: கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.” “English Translation: She brings forth her child where she sees a bedstead, and takes the prescribed tonic where she sees dry ginger.”, “Tamil: “இறங்கும் துறையிலே நீத்தானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?”“,”English Translation: If on stepping into the river one is obliged to swim, how will he get across?”, “Tamil: இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.” English Translation: Such a blow would kill any dog.,