“Tamil: வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.” English Translation: In the course of time the mother-in-law became a donkey., — Tamil Related Mantras “Tamil: “அகோர தபசி, விபரீத நிபுணன்.”“,”English Translation: In austerity, severe; in perversity, an adept.Prone to extremes.”, “Tamil: நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.” “English Translation: Better is the kala berry eaten to day, than the jack fruit in prospect for to-morrow.”, “Tamil: குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்ததுபோல.” English Translation: As a lean dog watched a deserted house.,