“Tamil: “வரிசையும் இல்லை, அரிசியும் இல்லை.”“,English Translation: Neither respect nor rice., — Tamil Related Mantras “Tamil: கூகைக்குப் பகலில் கண் தெரியாது.” English Translation: An owl cannot see in the day-time., “Tamil: எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.” “English Translation: All other men are areca-nuts, but this man is a grove of areca-trees.”, “Tamil: திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல.” English Translation: Like tying a string of bells round the neck of a thievish dog.,