“Tamil: கூகைக்குப் பகலில் கண் தெரியாது.” English Translation: An owl cannot see in the day-time., — Tamil Related Mantras “Tamil: எங்கும் மடமாய் இருக்கிறது இருக்கத்தான் இடம் இல்லை.” “English Translation: Choultries everywhere, but no place of accommodation.”, “Tamil: அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறதுபோல.” English Translation: Showing his teeth like a jackal of the ginger fields.Said of one who shows signs of disappointment., “Tamil: தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் ஆர்?” English Translation: Who cares to supply flies for honey?,