“Tamil: வருவது சொன்னேன் படுவது படு.” “English Translation: I predicted the consequence, suffer what you have to suffer.”, — Tamil Related Mantras “Tamil: கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?” English Translation: Are small birds famished because the fields lie waste?, “Tamil: மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?” “English Translation: A rock supports a rock, can a sod do so?”, “Tamil: உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.” “English Translation: None ever perishes by speaking the truth, none flourishes by uttering falsehood.”,