“Tamil: மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?” “English Translation: A rock supports a rock, can a sod do so?”, — Tamil Related Mantras “Tamil: ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?” “English Translation: Will sugar, because put in a cracked pot, taste bitter?”, “Tamil: வாய் நல்லதானால் ஊர் நல்லது.” “English Translation: When the mouth is good, the village is good.”, “Tamil: ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.” English Translation: The bricks of Aiyanar’s temple are so many gods.,