“Tamil: வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்” English Translation: The top thrown by the strong will spin even in sand., — Tamil Related Mantras “Tamil: எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?” English Translation: Which of the burning firebrands is the best?, “Tamil: காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர்.” “English Translation: He who sleeps after day-break, and he who keeps awake in the fore part of the night are worthless.”, “Tamil: “அத்திக்காயைப் பிட்டுப்பார்த்தால், அங்கும் இங்கும் பொள்ளல்.”“,”English Translation: If you break open a fig, you will see cavities here and there.”,