“Tamil: எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?” English Translation: Which of the burning firebrands is the best?, — Tamil Related Mantras “Tamil: மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்ததுபோல.” English Translation: As an ox trampled under foot a man that had fallen from a tree., “Tamil: “வீணருக்குச் செய்தது எல்லாம் வீணாம், கடற்கரையில் காணும் மணல்மேல் எழுத்துக்காண்.”“,”English Translation: Favours shewn to the worthless are vain, they are like writing on the sand of the sea-shore.”, “Tamil: மூடர் கூட்டு உறவு முழுதும் அபாயம்.” English Translation: Danger attends the friendship of fools.,