“Tamil: ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.” English Translation: A scoffer will be destroyed., — Tamil Related Mantras “Tamil: சாக்கோ நோக்கோ அம்மையார் வாக்கோ?” “English Translation: Is it the result of excuse, planetary influence or the matron’s word?”, “Tamil: கடற் கரை தாழங்காய் கீழ் தொங்கி என்ன மேல் தொங்கி என்ன?” English Translation: What matters it whether the wild pine fruit on the sea-shore hangs high or low?, “Tamil: அருக்காமணியா முருக்கம்பூவா?” English Translation: Is it a rare gem or a Murukkam flower?,