“Tamil: வழிநடை வார்த்தை வாகனம்போல.” English Translation: Conversation on a journey is equal to a conveyance., — Tamil Related Mantras “Tamil: பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.” English Translation: The ornament of reputation is greater than ornaments of gold., “Tamil: பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.” “English Translation: Be wise by suffering, by poverty, and by paying ten and eight fines.”, “Tamil: காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.” English Translation: Moonlight in the jungle and rain in the plains.,