“Tamil: வளர்ப்பு வக்கணை அறியாது.” English Translation: A hanger on does not understand politeness., — Tamil Related Mantras “Tamil: ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?” “English Translation: Will sugar, because put in a cracked pot, taste bitter?”, “Tamil: நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.” English Translation: The hare that I caught had three legs., “Tamil: உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.” English Translation: If there be a supply of salt the world will be sustained.,