“Tamil: வறியோர்க்கு அழகு வறுமையிற் கேண்மை.” English Translation: Decency in adversity is commendable in the indigent., — Tamil Related Mantras “Tamil: குப்புற விழுந்தும் மீசையிலே மண் படவில்லை என்கிறான்.” “English Translation: Though he fell flat on his face, he says that his mustache did not touch the ground.”, “Tamil: குள்ளன் குடி கெடுப்பான் குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள்.” English Translation: A dwarf will destroy a family; his wife will destroy the whole village., “Tamil: பிரமசாரி ஓடம் கவிழ்த்ததுபோல.” English Translation: As the brahmachari upset the boat.,