“Tamil: வாயிலே உறவு மனதிலே பகை.” “English Translation: Friendship in the mouth, and hatred in the mind.”, — Tamil Related Mantras “Tamil: அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.” “English Translation: No fire in the hearth, no bran in the mouth.”, “Tamil: “அவனை அவன் பேச்சிட்டுப் பேச்சு வாங்கி, ஆமை மல்லாத்துகிறாப்போல் மல்லாத்திப்போட்டான்.”“,English Translation: Having fished out his secrets by cunning he turned him upside down as a turtle is turned., “Tamil: திருக்காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா?” English Translation: Does a marriage pandal require shading?,