“Tamil: திருக்காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா?” English Translation: Does a marriage pandal require shading?, — Tamil Related Mantras “Tamil: எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?” “English Translation: What, is an etti fruit to be desired?”, “Tamil: நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்.” English Translation: I indeed do not know; nor will she tell a lie., “Tamil: இடையன் கெடுத்தது பாதி மடையன் கெடுத்தது பாதி.” “English Translation: The shepherd destroyed half, and the simpleton destroyed half.”,