“Tamil: வாய் உள்ள பெட்டிக்குத் தூர் இல்லை.” “English Translation: The box that has a mouth, has no bottom.”, — Tamil Related Mantras “Tamil: மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.” English Translation: To be fed by children is a disgrace to parents., “Tamil: இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.” English Translation: It is a sign of thievishness for a family to live in obscurity., “Tamil: இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.” English Translation: He who cut off the leaves to-day may possibly cut off the bunch to-morrow.,