“Tamil: வாழைப்பழத்தில் ஊசி ஏறுவதுபோல.” English Translation: Like a needle penetrating a plantain., — Tamil Related Mantras “Tamil: குப்புற விழுந்து தவம் செய்தாலும் குருக்களுக்கு மோட்சம் இல்லை.” “English Translation: Though they may prostrate themselves and perform penance, religious teachers do not attain heaven.”, “Tamil: வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் கூடி உலாவுகிறது.” “English Translation: The house-goddess of misfortune, and one of the wilds are walking together.”, “Tamil: ஆமை திடரில் ஏறினாற்போல.” English Translation: As if a tortoise or turtle crept up a hillock.,