“Tamil: வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.” “English Translation: When it rains abundantly, liberality will abound.”, — Tamil Related Mantras “Tamil: உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.” English Translation: A son-in-law of the same village and a ploughing buffalo are overwrought., “Tamil: வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.” English Translation: To dig a well to put out a house on fire., “Tamil: பூசணிக்காய் அத்தனை முத்துக் காதில் ஏற்றுகிறதா மூக்கிற் ஏற்றுகிறதா?” “English Translation: If a pearl be as large as a pumpkin, where is it to be worn, in the ear or in the nose?”,