“Tamil: வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.” English Translation: To dig a well to put out a house on fire., — Tamil Related Mantras “Tamil: தவளை தன் வாயாற் கெடும்.” English Translation: The frog perishes by its own mouth., “Tamil: “இரு சுழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.”“,”English Translation: He who has a double twirl of hair, may live either on his own resources or by begging.”, “Tamil: அவன் நா அசைய நாடு அசையும்.” English Translation: When his tongue moves the country moves.,